25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >>


போலி Nike, Adidas ஆடைகள் பறிமுதல்! $10 மில்லியன் பொருட்கள் சிக்கியது.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

போலி Nike, Adidas ஆடைகள் பறிமுதல்! $10 மில்லியன் பொருட்கள் சிக்கியது.

அமெரிக்காவின் Southern California பகுதியில் உள்ள ஒரு கிடங்கில் சுமார் 10 மில்லியன் டாலர் மதிப்பிலான போலியான Nike மற்றும் Adidas ஆடைகள் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரபல பிராண்டுகளின் பெயர் மற்றும் லோகோக்களை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட போலி streetwear ஆடைகள், விற்பனைக்காக மிகப்பெரிய அளவில் சேமித்து வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் அமெரிக்காவில் போலி பிராண்டு பொருட்களின் மிகப்பெரிய சந்தை குறித்து மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளது.

சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மற்றும் சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News